Vatal Nagaraj had announced that there is no support for the bandh today in Bengaluru. However, in a sudden twist, he and his supporting Kannada organizations tried to lay siege to the Bangalore Governor's House and were arrested.

பெங்களூருவில் இன்று நடைபெறும் பந்த்க்கு ஆதரவு இல்லை என வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார். ஆனால், திடீர் திருப்பமாக அவரும் அவருக்கு ஆதரவான கன்னட அமைப்பினரும் பெங்களூரு கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்று கைது செய்யப்பட்டனர்

#BengaluruBandh #Bengaluru144 #CauveryDispute
~PR.56~ED.71~HT.74~